Wednesday, 7 December 2016

வலி தரும் தேவதை..

Disclaimer:

This post is not related to my personal life and any person who related to me.This is written only with imagination,
So read and post your comments below.
If you can't understand in Tamil just change your language on translate button.

வலி தரும் தேவதை:

தனிமையின் வாசனை
அவள் நினைவுகள் மீட்டுமோ?
காதலின் கயிற்றால் 
என் கழுத்தினை  இருக்குமோ?
அவளை நான் தேடினேன்
என் ஆவல் தான் குறையுமா?
ஞாபக ஓடையில் அவள்
பாடல்கள் மிதக்குமோ

உன் பிரிவினில் உடைந்தவன்

என் உயரினை இழந்தவன் ,
என்னை கல்லறை சுமந்தலூம்
உன் பார்வை பட தவிக்கிறேன்!
காலையில் எழுகையில் 
உன் காதலால் தவிக்கிறேன்,
உன் முகைதினை சுழிகையில்
உயிர் தடம்கெட்டு இறக்குதே,
மீண்டும் நீ போகையில்
காதல் கண்ணைக்கட்டி இழுக்குது

நெருங்கி நான் போகையில்

என்னை அழகினால் கொள்கின்றாள்
விலகி நான் போனாலும்
என்னை வெறுக்காதே என்றாள்
காலத்தின் தேவதை அவள்
காயங்கள் மட்டுமே தந்தாள்,
காயத்தைப் போக்கவே
காதலே போதும் என்றாள்

அன்று முதல் அவள் ஞாபகங்கள்

என்னுள்  அவள்   கால்த்தடங்கல்
அவள் இல்லை என தெறிந்தும்
கற்பனையில் வாழும் நான்,
கடலோரம் ஓவியமாய் நான் 
அவளை வரைந்து வைத்தேன்
கடல் அலையாய்  வந்து அவள் 
என் காதலை அடித்து சென்றாள்,

போன அவள்  திரும்பவில்லை

என்னுள்  காதலும் குறையவில்லை
மறந்துவிடு என மற்றோர் சொல்லி
மறந்துவிட மனம் விரும்பவில்லை
ஆசையில் ஒரு கடிதம் வரைந்தேன்
பார்க்க அவளுக்கு நேரமில்லை
அவளின் பிரிவில்
காயபட்டு தவிக்கும்
ஊமை என நான் ...




2 comments:

Featured post

Bigg Boss Tamil Season 2 Contestants List 2018