உன் பெயர் சந்தனா
உன்னோடு நான் சேர பல முயற்சி
நீ மதிக்காமல் போனது என் மனசாட்சி
உன் விழியின் விடியலில் கண்டேன்
அந்த இடத்தில் நான் காதல் கொண்டேன்
பேச எண்ணி அருகில் வந்தேன்
நீ என்னை பார்க்க நடுக்கம் கொண்டேன்
நிலவின் உருவில் உன்னை பிரம்மன் செய்தான்
என் உயிரை காற்றில் மிதக்க செய்தான்
சட்டென்று என்னை நீ திரும்பி பார்க்க
என் இதய தோட்டத்தில் பூக்களாடி
சந்தன பொட்டுடன் உன் முகம் பார்க்க
என் உயிரை உன் அடி தந்தேனாடி
-விரைவல் தொடரும்
உன்னோடு நான் சேர பல முயற்சி
நீ மதிக்காமல் போனது என் மனசாட்சி
உன் விழியின் விடியலில் கண்டேன்
அந்த இடத்தில் நான் காதல் கொண்டேன்
பேச எண்ணி அருகில் வந்தேன்
நீ என்னை பார்க்க நடுக்கம் கொண்டேன்
நிலவின் உருவில் உன்னை பிரம்மன் செய்தான்
என் உயிரை காற்றில் மிதக்க செய்தான்
சட்டென்று என்னை நீ திரும்பி பார்க்க
என் இதய தோட்டத்தில் பூக்களாடி
சந்தன பொட்டுடன் உன் முகம் பார்க்க
என் உயிரை உன் அடி தந்தேனாடி
-விரைவல் தொடரும்
Nice dude
ReplyDeleteNalla comment😁😁😁
DeleteAwsome yaar
ReplyDeleteBoys feelings.. Awwwwwww... Keep going dude
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteSuperrruuu. ..mass bro
ReplyDelete