நீ போன பின்பு
என் எழுத்துக்களை காதல் செய்தேன்
உலகை வெறுத்த போது
பாடலில் மூழ்கினேன்
பிறரால் ஏமாற்ற பட்ட போது
போலி புன்னகை செய்தேன்
முதுகின்பின் வரும் வார்த்தைகளால்
ஒதுங்க துவங்கினேன்
நம்பிக்கை மறைந்த போது
தைரியம் வளர்த்தேன்
தோல்வி பல கண்டு
வேதனை பழகினேன்
என்னை பிறர் தாழ்த்திய போது
தன்மானம் இழந்தேன்
காயம் பல அடைந்தேன்
துரோகத்தால் மனம் உடைந்தேன்
சோம்பல் முறிந்தேன்
ஆண்மகன் என்பதால்
உறக்கத்தில் அழுதேன்
இருளில் ஒரு கவிதை எழுதினேன்
வாழ்வில் வெளிச்சம் தேடி
இன்று நிலவை கண்டு ரசிக்கிறேன்
உன் நினைவால் வாடி
என் எழுத்துக்களை காதல் செய்தேன்
உலகை வெறுத்த போது
பாடலில் மூழ்கினேன்
பிறரால் ஏமாற்ற பட்ட போது
போலி புன்னகை செய்தேன்
முதுகின்பின் வரும் வார்த்தைகளால்
ஒதுங்க துவங்கினேன்
நம்பிக்கை மறைந்த போது
தைரியம் வளர்த்தேன்
தோல்வி பல கண்டு
வேதனை பழகினேன்
என்னை பிறர் தாழ்த்திய போது
தன்மானம் இழந்தேன்
காயம் பல அடைந்தேன்
துரோகத்தால் மனம் உடைந்தேன்
சோம்பல் முறிந்தேன்
ஆண்மகன் என்பதால்
உறக்கத்தில் அழுதேன்
இருளில் ஒரு கவிதை எழுதினேன்
வாழ்வில் வெளிச்சம் தேடி
இன்று நிலவை கண்டு ரசிக்கிறேன்
உன் நினைவால் வாடி
Superrruuu pppaaa wow what a nice poetry..
ReplyDeleteJi semma
ReplyDelete