உயிரே நீ என நம்பிவந்தேன்
உன் அன்பு குறைய நொந்தேன்
அன்று நீ காதல் சொன்னாய்
இன்று என் விலகி போனாய்
உன்னுடன் வாழ்ந்த காலம் மாறி
உன்னை தேடி வாழும் காலம் வந்தது
காதலே வாழ்க்கை என ஆனபின்பு
குறைய துவங்கியது உன் அன்பு
உன் கண்ணில் காதல் இல்லை
எனக்கு அது புரியவில்லை
இரவில் தூக்கம் வரவில்லை
எனினும் அன்று போல் என் இல்லை?
உன் வார்த்தை பொய் அன்பே
என் காதல் மெய் அன்பே
நம் சத்தியத்தை காக்க
சத்தியமாய் நீ வேண்டும்
அன்று என்னை அழகி என்றாய்
இன்று மெல்ல விலகு சென்றாய்
பூவுக்குள் தேன் உண்டு
நம் வாழ்விற்கு அர்த்தம் உண்டு
வலிகள் கொஞ்சம் நீங்கட்டும்
என் காதல் நம்மை சேர்க்கட்டும்
இப்படிக்கு
உன் பொய்கள் தந்த தித்திப்பில் நான்
Support and Share this friends
உன் அன்பு குறைய நொந்தேன்
அன்று நீ காதல் சொன்னாய்
இன்று என் விலகி போனாய்
உன்னுடன் வாழ்ந்த காலம் மாறி
உன்னை தேடி வாழும் காலம் வந்தது
காதலே வாழ்க்கை என ஆனபின்பு
குறைய துவங்கியது உன் அன்பு
உன் கண்ணில் காதல் இல்லை
எனக்கு அது புரியவில்லை
இரவில் தூக்கம் வரவில்லை
எனினும் அன்று போல் என் இல்லை?
உன் வார்த்தை பொய் அன்பே
என் காதல் மெய் அன்பே
நம் சத்தியத்தை காக்க
சத்தியமாய் நீ வேண்டும்
அன்று என்னை அழகி என்றாய்
இன்று மெல்ல விலகு சென்றாய்
பூவுக்குள் தேன் உண்டு
நம் வாழ்விற்கு அர்த்தம் உண்டு
வலிகள் கொஞ்சம் நீங்கட்டும்
என் காதல் நம்மை சேர்க்கட்டும்
இப்படிக்கு
உன் பொய்கள் தந்த தித்திப்பில் நான்
Support and Share this friends



Seesly great
ReplyDeletemunivarae ur are great
ReplyDelete