Wednesday, 19 July 2017

மெய்நிகரி



தலை தாழ்ந்து பிறரை நம்பினால் வரும் அவமானம்

முடியும் என்று எண்ணி நாள்களை காடத்தினால் வரும்
பின்னடைவு

ஒருவரின் மீது உள்ள அன்பால் உன்னை இழந்தால் வரும்
துரோங்கல்

ஒருவனை குறை சொல்லி தாழ்த்தினால் வரும் கர்வம்

தீயவை என தெரிந்தும் பிழை பல செய்தால் வரும் இழுக்கு

மனிதனாய் பிறந்தும் பிறர் பொருள் மோகம் இருந்தால் வரும் பேராசை

வாழ்வை வாழ பல வழிகள் இருந்தும்
பணம் நோய் எதுக்கு

பணம் தான் எதுவும் என்றால்
மண்ணுக்குள் மறைவது என்?

No comments:

Post a Comment

Featured post

Bigg Boss Tamil Season 2 Contestants List 2018