தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் என்பது மிகவும் முக்கியம். அதை வைத்து தான் அடுத்தடுத்த நாட்களின் வசூல் நிர்ணயிக்கப்படுகின்றது.
ஏனெனில் முதல் நாள் ஒரு படத்தின் வசூல் அதிகரித்தால் அந்த படம் நன்றாக இருக்கின்றது, குறைந்தால் அது எதிர்ப்பார்த்த அளவிற்கு போகவில்லை என்று கணித்துவிடலாம், அந்த வகையில் இந்த வருடம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங் என்பதை பார்ப்போம்..(வேலைக்காரன் இதில் எந்த இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).

No comments:
Post a Comment