#Mersal #Vivegam #S3 (Singam 3) #Vikram Vedha #Velaiyilla Pattathari 2 #Theeran Adhigaram Ondru #Box Office #Bairavaa
தமிழ் சினிமா தற்போதெல்லாம் மிகவும் எளிதாக ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்து விடுகின்றது. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா படங்கள் தோல்வியே அடைந்தாலும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடுகின்றது.
அந்த வகையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதை பார்ப்போம், இவை வெற்றி, தோல்வி என்றில்லாமல் அதிகம் வசூல் செய்த படங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
மெர்சல்- ரூ 254 கோடி
விவேகம்- ரூ 128 கோடி
பைரவா- ரூ 114 கோடி
சிங்கம்3- ரூ 108 கோடி
தீரன் - ரூ 60 கோடி
விக்ரம் வேதா, விஐபி 2- ரூ 50 கோடி
இதில் விவேகம், பைரவா, சிங்கம்3, விஐபி2 ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், டப் செய்து ரிலிஸாக பாகுபலி-2 உலகம் முழுவதும் ரூ 1750 கோடி வசூல் செய்தது, இதில் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment